Senthamil.Org

ஒறுத்தாய்

தேவாரம்

ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் 
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச் 
செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங் 
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
ஒறுத்தாய் எனத்தொடங்கும் தேவாரம்