Senthamil.Org

ஒறுத்தானாம்

தேவாரம்

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் 
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே 
ஆகாய மந்திரமு மானா னாகுங்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவுஜ ரெந்தை தானே.
ஒறுத்தானாம் எனத்தொடங்கும் தேவாரம்