Senthamil.Org

ஒருவரைத்

தேவாரம்

ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் 
பாத மிறைஞ்சுகின்றார் 
அருவினைச் சுற்றம் அகல்விகண் 
டாயண்ட மேயணவும் 
பெருவரைக் குன்றம் பிளிறப் 
பிளந்துவேய்த் தோளியஞ்சப் 
பருவரைத் தோலுரித் தாயெம்மை 
யாளும் பசுபதியே.
ஒருவரைத் எனத்தொடங்கும் தேவாரம்