Senthamil.Org

ஒருவரும்

தேவாரம்

ஒருவரும் நிக ரிலாத 
ஒண்டிறல் அரக்கன் ஓடிப் 
பெருவரை யெடுத்த திண்டோ ள் 
பிறங்கிய முடிகள் இற்று 
மருவியெம் பெருமா னென்ன 
மலரடி மெள்ள வாங்கித் 
திருவருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.
ஒருவரும் எனத்தொடங்கும் தேவாரம்