Senthamil.Org

ஒருவடி

தேவாரம்

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் 
முன்னமக் குண்டுகொலோ 
செருவடி வெஞ்சிலை யாற்புரம் 
அட்டவன் சென்றடையாத் 
திருவுடை யான்றிரு வாரூர்த் 
திருமூலத் தானன்செங்கட் 
பொருவிடை யானடித் தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
ஒருவடி எனத்தொடங்கும் தேவாரம்