Senthamil.Org

ஒருமைபெண்மையுடை

தேவாரம்

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன 
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் 
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப் 
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
ஒருமைபெண்மையுடை எனத்தொடங்கும் தேவாரம்