Senthamil.Org

ஒருமேக

தேவாரம்

ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய் 
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப் 
பொருமேவு கடலாகிப் புஜதங்கள் ஐந்தாய்ப் 
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத் 
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த 
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங் 
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.
ஒருமேக எனத்தொடங்கும் தேவாரம்