Senthamil.Org

ஒருமுழம்

தேவாரம்

ஒருமுழம் உள்ள குட்டம் 
ஒன்பது துளையு டைத்தாய் 
அரைமுழம் அதன் அகலம் 
அதனில்வாழ் முதலை ஐந்து 
பெருமுழை வாய்தல் பற்றிக் 
கிடந்துநான் பிதற்று கின்றேன் 
கருமுகில் தவழும் மாடக் 
கச்சியே கம்ப னீரே.
ஒருமுழம் எனத்தொடங்கும் தேவாரம்