Senthamil.Org

ஒருமருந்

தேவாரம்

ஒருமருந் தாகி யுள்ளாய் 
உம்பரோ டுலகுக் கெல்லாம் 
பெருமருந் தாகி நின்றாய் 
பேரமு தின்சு வையாய்க் 
கருமருந் தாகி யுள்ளாய் 
ஆளும்வல் வினைகள் தீர்க்கும் 
அருமருந் தால வாயில் 
அப்பனே அருள்செ யாயே.
ஒருமருந் எனத்தொடங்கும் தேவாரம்