Senthamil.Org

ஒருத்தியுமை

தேவாரம்

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
ஒருத்தியுமை எனத்தொடங்கும் தேவாரம்