Senthamil.Org

ஒருத்திதன்

தேவாரம்

ஒருத்திதன் றலைச்சென் றாளைக் 
கரந்திட்டான் உலக மேத்த 
ஒருத்திக்கு நல்ல னாகி 
மறுப்படுத் தொளித்து மீண்டே 
ஒருத்தியைப் பாகம் வைத்தான் 
உணர்வினால் ஐயம் உண்ணி 
ஒருத்திக்கு நல்ல னல்லன் 
ஒற்றியூ ருடைய கோவே.
ஒருத்திதன் எனத்தொடங்கும் தேவாரம்