Senthamil.Org

ஒருத்தி

தேவாரம்

ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.
ஒருத்தி எனத்தொடங்கும் தேவாரம்