Senthamil.Org

ஒருத்தன்

தேவாரம்

ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.
ஒருத்தன் எனத்தொடங்கும் தேவாரம்