Senthamil.Org

ஒருங்களி

தேவாரம்

ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண் 
டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர் 
மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக் 
கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.
ஒருங்களி எனத்தொடங்கும் தேவாரம்