Senthamil.Org

ஒருக்கும்

தேவாரம்

ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்புஜளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.
ஒருக்கும் எனத்தொடங்கும் தேவாரம்