Senthamil.Org

ஒருக்கிய

தேவாரம்

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர் 
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது 
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு 
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.
ஒருக்கிய எனத்தொடங்கும் தேவாரம்