Senthamil.Org

ஒப்பி

தேவாரம்

ஒப்பி லாமுலை யாளொரு பாகா
 உத்த மாமத்த மார்தரு சடையாய் 
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே 
 மூவ ருக்கருள் செய்யவல் லானே 
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ் 
 செல்வ னேதிரு வாவடு துறையுள் 
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய் 
 ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
ஒப்பி எனத்தொடங்கும் தேவாரம்