Senthamil.Org

ஒப்பரிய

தேவாரம்

ஒப்பரிய புஜம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.
ஒப்பரிய எனத்தொடங்கும் தேவாரம்