Senthamil.Org

ஒன்றும்பலவு

தேவாரம்

ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார் 
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந் 
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக் 
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.
ஒன்றும்பலவு எனத்தொடங்கும் தேவாரம்