Senthamil.Org

ஒன்றுகொ

தேவாரம்

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை 
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் 
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது 
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
ஒன்றுகொ எனத்தொடங்கும் தேவாரம்