Senthamil.Org

ஒன்றினீர்கள்வந்

தேவாரம்

ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக் 
கிசையுமாநினைந் தேத்துவீர் 
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப் 
பாகிநீறுகொண் டணிவரோ 
இன்றியேயிலர் ஆவரோஅன்றி 
உடையராயிலர் ஆவரோ 
அன்றியேமிக அறவரோநமக் 
கடிகளாகிய அடிகளே.
ஒன்றினீர்கள்வந் எனத்தொடங்கும் தேவாரம்