Senthamil.Org

ஒன்றவே

தேவாரம்

ஒன்றவே யுணர்தி ராகில் 
ஓங்காரத் தொருவ னாகும் 
வென்றஐம் புலன்கள் தம்மை 
விலக்குதற் குரியீ ரெல்லாம் 
நன்றவன் நார ணனும் 
நான்முகன் நாடிக் காண்குற் 
றன்றவர்க் கரியர் போலும் 
அதிகைவீ ரட்ட னாரே.
ஒன்றவே எனத்தொடங்கும் தேவாரம்