Senthamil.Org

ஒன்பது

தேவாரம்

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன 
ஒன்பது போலவர் மார்பினில் நுலிழை 
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை 
ஒன்பது போலவர் பாரிடந் தானே.
ஒன்பது எனத்தொடங்கும் தேவாரம்