Senthamil.Org

ஒன்ப

தேவாரம்

ஒன்ப தொன்பதி யானை யொளிகளி 
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே 
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை 
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.
ஒன்ப எனத்தொடங்கும் தேவாரம்