Senthamil.Org

ஒன்னார்புர

தேவாரம்

ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன் 
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந் 
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த 
பொன்னார் வயற்புஜம் புகலிந் நகர்தானே.
ஒன்னார்புர எனத்தொடங்கும் தேவாரம்