Senthamil.Org

ஒண்பிறை

தேவாரம்

ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரைச் 
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன 
பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார் 
விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே.
ஒண்பிறை எனத்தொடங்கும் தேவாரம்