Senthamil.Org

ஐவணமாம்

தேவாரம்

ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச் 
செவ்வணமாந் திருநயனம் 
விழிசெய்த சிவமூர்த்தி 
மையணவு கண்டத்து 
வளர்சடையெம் மாரமுதை 
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் 
என்னாரூர் இறைவனையே.
ஐவணமாம் எனத்தொடங்கும் தேவாரம்