Senthamil.Org

ஐயன்நல்

தேவாரம்

ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும் 
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் 
பையர வல்குலாள் பாக மாகவுஞ் 
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.
ஐயன்நல் எனத்தொடங்கும் தேவாரம்