Senthamil.Org

ஐயன்

தேவாரம்

ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று 
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் 
மெய்யன் மேதகு வெண்பொடிப் புஜசிய 
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான் 
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
ஐயன் எனத்தொடங்கும் தேவாரம்