Senthamil.Org

ஐயனொய்யன்னணி

தேவாரம்

ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச் 
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில் 
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம் 
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.
ஐயனொய்யன்னணி எனத்தொடங்கும் தேவாரம்