Senthamil.Org

ஐயனை

தேவாரம்

ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை 
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை 
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல் 
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.
ஐயனை எனத்தொடங்கும் தேவாரம்