Senthamil.Org

ஐம்பெருமா

தேவாரம்

ஐம்பெருமா புஜதங்காள் ஒருவீர் வேண்டிற் 
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க் 
கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி 
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.
ஐம்பெருமா எனத்தொடங்கும் தேவாரம்