Senthamil.Org

ஏவும்

தேவாரம்

ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.
ஏவும் எனத்தொடங்கும் தேவாரம்