Senthamil.Org

ஏவிலாருஞ்

தேவாரம்

ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர் 
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது 
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் 
புஜவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.
ஏவிலாருஞ் எனத்தொடங்கும் தேவாரம்