Senthamil.Org

ஏவார்சிலை

தேவாரம்

ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் 
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில் 
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் 
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
ஏவார்சிலை எனத்தொடங்கும் தேவாரம்