Senthamil.Org

ஏவலத்

தேவாரம்

ஏவலத் தால்விச யற்கருள் செய்து 
இராவண னையீ டழித்து 
மூவரி லும்முத லாய்நடு வாய 
மூர்த்தியை யன்றி மொழியாள் 
யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி 
லாச்சிரா மத்துறை கின்ற 
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் 
சிதைசெய்வ தோவிவர் சேர்வே.
ஏவலத் எனத்தொடங்கும் தேவாரம்