Senthamil.Org

ஏவமிக்க

தேவாரம்

ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப் 
பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக் 
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக் 
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
ஏவமிக்க எனத்தொடங்கும் தேவாரம்