Senthamil.Org

ஏவடு

தேவாரம்

ஏவடு சிலையி னாலே 
புரமவை எரிசெய் தானே 
மாவடு வகிர்கொள் கண்ணாள் 
மலைமகள் பாகத் தானே 
ஆவடு துறையு ளானே 
ஐவரால் ஆட்டப் பட்டேன் 
கோவடு குற்றந் தீராய் 
கோடிகா வுடைய கோவே.
ஏவடு எனத்தொடங்கும் தேவாரம்