Senthamil.Org

ஏழ்கடல்சூழ்

தேவாரம்

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த் 
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார் 
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும் 
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
ஏழ்கடல்சூழ் எனத்தொடங்கும் தேவாரம்