Senthamil.Org

ஏழுகொ

தேவாரம்

ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன 
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் 
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள் 
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.
ஏழுகொ எனத்தொடங்கும் தேவாரம்