Senthamil.Org

ஏழித்

தேவாரம்

ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் 
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் 
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.
ஏழித் எனத்தொடங்கும் தேவாரம்