Senthamil.Org

ஏலுந்தண்

தேவாரம்

ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.
ஏலுந்தண் எனத்தொடங்கும் தேவாரம்