Senthamil.Org

ஏலம

தேவாரம்

ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள் 
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங் 
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள் 
ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.
ஏலம எனத்தொடங்கும் தேவாரம்