Senthamil.Org

ஏல

தேவாரம்

ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று 
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய 
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல 
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.
ஏல எனத்தொடங்கும் தேவாரம்