Senthamil.Org

ஏற்று

தேவாரம்

ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.
ஏற்று எனத்தொடங்கும் தேவாரம்