Senthamil.Org

ஏற்றார்புரம்

தேவாரம்

ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் 
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் 
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் 
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
ஏற்றார்புரம் எனத்தொடங்கும் தேவாரம்