Senthamil.Org

ஏற்றநீர்க்

தேவாரம்

ஏற்றநீர்க் கங்கை யானே 
இருநிலந் தாவி னானும் 
நாற்றமா மலர்மேல் ஏறும் 
நான்முகன் இவர்கள் கூடி 
ஆற்றலால் அளக்க லுற்றார்க் 
கழலுரு வாயினானே 
கூற்றுக்குங் கூற்ற தானாய் 
கோடிகா வுடைய கோவே.
ஏற்றநீர்க் எனத்தொடங்கும் தேவாரம்