Senthamil.Org

ஏறொப்

தேவாரம்

ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
ஏறொப் எனத்தொடங்கும் தேவாரம்