Senthamil.Org

ஏறேற்ற

தேவாரம்

ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர 
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின் 
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப 
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.
ஏறேற்ற எனத்தொடங்கும் தேவாரம்