Senthamil.Org

ஏறுமொன்

தேவாரம்

ஏறுமொன் றேறி நீறுமெய் புஜசி 
இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக் 
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் 
குளிரிள மதியமுங் கூவிள மலரும் 
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர 
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
ஏறுமொன் எனத்தொடங்கும் தேவாரம்